Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி - 626202, விருதுநகர் .
Arulmigu Mariamman Temple, Irukkangudi - 626202, Virudhunagar District [TM035702]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

,இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தென் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திபெற்ற பிரார்த்தனை ஸ்தலமாகும். இத்திருக்கோயில் தேசிய நெடுஞ்சாலை 7ல் அமைந்துள்ள சாத்தூர் தாலுகாவிலிருந்து 8 கி.மீ. தொலைவிலுள்ள இருக்கண்குடி கிராமத்தில் அமைந்துள்ளது. அருகிலுள்ள சாத்தூர் ரயில் நிலையத்திலிருந்து அடிக்கடி இத்திருக்கோயிலுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இத்திருக்கோயிலிலிருந்து 78 கி.மீ. தொலைவில் மதுரை சர்வதேச விமான நிலையம் மற்றும் 88 கி.மீ. தொலைவில் தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையமும் அமைந்துள்ளன. சுமார் 450 வருடங்கள் பழமையான வரலாறு கொண்ட இத்திருக்கோயில் மூலவராக அருள்மிகு மாரியம்மன் திகழ்கிறார். கருவறை அழகிய விமானத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபம் மற்றும் மகாமண்டபம் கருவறைக்கு அருகில் அமைந்துள்ளன. அருள்மிகு நந்தீஸ்வரர் மற்றும் கொடிமரம் மகாமண்டபத்தின் முன்புறம் அமைந்துள்ளன. கருவறையின் தென்புறம்...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
05:00 AM IST - 01:30 PM IST
04:00 PM IST - 08:15 PM IST
01:30 PM IST - 04:00 PM IST
இத்திருக்கோயிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 5.00 மணி முதல் இரவு 8.15 மணி வரை தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். இதர நாட்களில் காலை 5.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடை திறந்திருக்கும்.செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் திருவிழா நாட்களை தவிர ஏனைய நாட்களில் பிற்பகல் 1.30 மணி முதல் 4.00 மணி வரை நடைசாற்றப்படும்