| 1 |
வாகன நிறுத்தம் |
மேற்கு பகுதியில் உள்ள காலியிடம் |
|
| 2 |
பாலூட்டும் தாய்மார்கள் அறை |
திருக்கோயில் உள்துறை அலுவலகத்திற்கு அருகில் |
|
| 3 |
முடி காணிக்கை வசதி |
தெற்கு பகுதி |
|
| 4 |
நூலக வசதி |
விடுதி முன்புறம் தல விருட்சம் கோயில் அருகில் |
|
| 5 |
மருத்துவமனை |
திருக்கோவில் அலுவலகம் பின்புறம் |
|
| 6 |
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் |
வடகிழக்கு மூலையில் |
|
| 7 |
காது குத்தும் இடம் |
காது குத்து கட்டண சேவை |
|
| 8 |
குடிநீர் வசதி (ஆர்.ஓ) |
அன்னதான கூடம், திருக்கோவில் நுழைவுப்பகுதி,திருக்கோயில் பின்புறம் |
|
| 9 |
சக்கர நாற்காலி |
திருக்கோயில் அலுவலகத்திற்கு முன்பாக உள்ளது |
|
| 10 |
தங்குமிட வசதி |
தென்கிழக்கு மூலையில் |
|
| 11 |
கழிவறை வசதி |
வடக்கு ,தென்கிழக்கு வடமேற்கு மற்றும் வடக்குகரையோரம் |
|
| 12 |
குளியல் அறை வசதி |
திருக்கோயில் வடக்கு மற்றும் தெற்கு பக்கம் |
|
| 13 |
பொருட்கள் பாதுகாக்கும் அறை |
திருக்கோயில் கிழக்கு நுழைவு வாயில் அருகில் |
|